(13) கிழவற்குரைத்த பத்து
125. கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே 1தெண்டிரை பாவை வௌவ உண்கண் சிவப்ப வழுதுநின் றோளே.
குறிப்பு. திரை-அலை. மணற்பாவையை வௌவ. உண்கண்-மையுண்ட கண். (பி-ம்.) 1 ‘தெண்டிதிரைப் பாவை? ( 5 )