எ-து வரைவுகடாவவும் வரையாதொழுகுகின்றுழி, ‘நம்மை
எவ்வகை நினைத்தார் கொல்லோ? என்று ஐயுற்றிருந்த தலைமகள்
வரைவு தலைவந்துழித் தோழிக்குச் சொல்லியது.
(ப-ரை.) ‘அரும்புமுதிர் ......... துறைவன்? என்றது அவன் அன்பு
முறையால் நிரம்பி வெளிப்பட்ட திறம் கூறியவாறு.
குறிப்பு. அவிழ்இணர்-மலரும் பூங்கொத்து, நறியகமழும்-நன்
மணம் வீசும். என்மாமைக்கவின் இனிய மன்ற. என் என்றது
தலைவி.
(பி-ம்.) 1 ‘துலைவர்க்? ( 6 )