எ-து தலைமகன் பிரிந்துழிக் குறித்தபருவம் வரக்கண்ட தலை
மகள் சொல்லியது.
இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும்.
குறிப்பு. அவரோ வாரார் : குறுந். 221 : 1. அகவ - கூவ.
அயிர்க்கேழ் நுண்ணறல்-கருமணல் கெழுமிய நுண்ணிய நீர். அவர்
வாரார், பொழுது வந்தன்று. (பி-ம்) 1 ‘லடங்கும்’ ( 1 )