4 பாலை
(35) இளவேனிற் பத்து
345. அவரோ வாரார் தான்வந் தன்றே புதுப்பூ 1வதிர றாஅய்க் கதுப்பற லணியுங் காமர் பொழுதே.
குறிப்பு. அதிரல் - புனலிக்கொடி; குறிஞ்சி 75; நற். 337 : 3. தாஅய் - பரந்து. கதுப்பு அறல் -கூந்தல் போன்ற கருமணல். அதிரல் கூந்தலில் அணியத்தக்கது : நற். 52: 1-2.
(பி-ம்) 1 ‘வகிரா’ ( 5 )