எ-து பருவங்கண்டு ஆற்றளாகிய தலைமகள் தோழிக்குச்
சொல்லியது.
(ப-ரை.) ‘தேர்தொடங்கின்றால்? என்பது தேர் வரத்தொடங்கு
தல் இல்லையாயிற்று எ-று.
குறிப்பு அவல்-பள்ளம். தெவிட்ட - ஒலிக்க; தெவிட்டல்
தேரையொலிக்கே பெரும்பாலும் வழங்குகின்றது: ஐங். 468 : 1,
494 : 1. மிசைதொறும் -இடந்தோறும் வெங்குரல் - விருப்பத்தக்க
ஒலி. உதுக்காண்: ஐங். 101 : 1, குறிப்பு. கார்தொடங்கின்று -
கார்ப்பருவம் தொடங்கிற்று. அவர் தேர் தொடங்கு இன்று - தலை
வரது தேர்வரத் தொடங்குதல் இல்லை,
(பி-ம்) 1 ‘அவலுறுந்? ( 3 )