எ-து ‘வேந்தன் வினைமுற்றினன்; நின்காதலர் கடுகவருவர்?
எனக் 3 கேட்டதலைமகள் தோழிக்குச் சொல்லியது.
குறிப்பு.. இறை -சந்து. இயைவது - பொருந்துவது. புல்லார் -
பகைவர். ஊரனது மார்பு புல்லவும் இயைவது கொல்லோ.
(பி-ம்) 1 ‘பயலைநீங்க? 2 ‘மிசைவது? 3 ‘கேட்ட தோழிக்குத்
தலைமகள் சொல்லியது.? ( 9 )