(ப-ரை.) ‘சிறுவெண்காக்கை, இருங்கழித் துவலை யொலியில்
துஞ்சும்? என்றது ஆண்டுத் தனக்கு இனியவாகக் கூறுவார்
மாற்றங் கேட்டு முயற்சியின்றித் தங்குவானென்பதாம்.
குறிப்பு. துவலையினது ஒலியில். துஞ்சும்-உறங்கும். துறந்
தென-என்னைத் துறக்க. துறந்து-நீங்கி. இறையேர் முன்கை-
சந்தையுடைய முன்கையினின்றும்? நீங்கிய-நீங்கின. வளை நீங்கிய. ( 3 )