எ-து வரையாதொழுகும் தலைமகன் இரவுக்குறி வந்துழித்
தோழி சொல்லியது.
குறிப்பு. கம்புள்-சம்பங்கோழி. பயிர்ப்பெடை - ஒலிக்கின்ற
பெடைப் பறவையை. அகவும் அழைக்கும். நின்மொழிவல் -
உன்னிடம் சொல்வேன் ; ஐங். 77 : 1 வருதி - வருகின்றாய். வேலை
அஞ்சாயோ.
(மேற்) மு. தினைமயக்குறுதலுள் மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது
(தொல். அகத் 12, ந.) ; நம்பி. ஒழிபு. 42.
(பி-ம்.) 1 ‘பயிர்பெடை?, ‘பயிற்பெடை? ( 10 )
(6) தோழி கூற்றுப்பத்து முற்றிற்று.