440

5. முல்லை

(44) புறவணிப் பத்து


440. நன்றே காதலர் சென்ற வாறே
    தண்பெய லளித்த பொழுதின்
    ஒண்சுடர்த் தோன்றியுந் தளவமு முடைத்தே.

    குறிப்பு. பெயல்-மேகம். அளித்த-அருள் செய்த. சுடர்த்
தோன்றி-விளக்குச் சுடர் போன்ற செங்காந்தள். தளவம்-
செம்முல்லை. ( 10 )

( 44) புறவணிப்பத்து முற்றிற்று.