344

4 பாலை

(35) இளவேனிற் பத்து


344. அவரோ வாரார் தான்வந் தன்றே
    புதுப்பூ 1வதிர றாஅய்க்
    கதுப்பற லணியுங் காமர் பொழுதே.

   குறிப்பு. குராவின் பூவைப் பாவை என்றல் மரபு; திணைமா.
65. சீவக. 1270; சூளா இரத. 49 சுயம்வர. 80. செய்யாப்பாவை
என்றது பாயாவேங்கை என்பது போல. ( 4 )