5. முல்லை
(44) புறவணிப் பத்து
435. நன்றே காதலர் சென்ற வாறே நிலனணி நெய்தன் மலரப் பொலனணி கொன்றையும் பிடவமு முடைத்தே.
குறிப்பு. நிலன் அணிந்த நெய்தல்; முல்லைக்கு நெய்தல் வந்தது நில மயக்கம். பொலன்-பொன். பிடவம்-பிடவமலர். ( 5 )