5. முல்லை
(44) புறவணிப் பத்து
432. நன்றே காதலர் சென்ற வாறே 1சுடுபொ னன்ன கொன்றை சூடி கடிபுகு வனர்போன் மள்ளரு முடைத்தே.
குறிப்பு. பொன் அன்ன கொன்றை; ஐங். 420, குறிப்பு. கடி புகுவனர்-கல்யாணத்துக்குச் செல்வோர். மள்ளர்-வீரரை.
(பி-ம்.) 1 ‘சுடும்பொன்? ( 2 )