எ-து தலைமகள் உடன்போகியவழித் தெருட்டுவார்க்குச்
செவிலித்தாய் சொல்லியது.
குறிப்பு. அத்தம்-வழி, முத்து ஏர் - முத்தையொத்த வல்லாறு-
இயன்றவரை, யான் தாயர் என்னும் பெயரே எடுத்தோன்.
(மேற்) மு. இது செவிலி தெருட்டுவார்க்குக் கூறியது (தொல்.
அகத். 42, ந.) நம்பி. வரைவு. 14.
(பி-ம்) 1‘தாய ளென்னும் பெயரே னல்லா? ( 10 )
(38) மகட்போக்கியவழித் தாயிரங்குபத்து முற்றிற்று.