எ-து வரைந்தெய்திய தலைமகன் தலைவியோடு பள்ளியிடத்
திருந்துழித் தோழி வாழ்த்தியது.
குறிப்பு. பூவினன்ன-பூவைப்போன்ற, சுணங்கு வளரிளமுலை :
நற். 191 : 3-4 அணங்கு-துன்பம், அகறல்-நீங்கல். வல்லாதீமோ-
வல்லமையின்றியிருக்க; மோ : முன்னிலையசை.
(மேற்.) மு. தலைவனைப் பாங்கி வாழ்த்தல் (நம்பி. கற்பு. 4)
(பி-ம்.) 1 ‘தீமே? ( 9 )