எ-து வரையாது வந்தொழுகும் தலைமகன் இரவுக்குறிக்கண்
சிறைப் புறத்தானாக, ‘நின்கண் துயிறற்பொருட்டு நீ அவனை
1மறக்க வேண்டும்? என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
(ப-ரை.) ஞாழலில் தாழ்ந்த பூச்சினை வருந்தப் புள் வதியுமென்
றது தான் வரையாது நமக்கு வரும் நோயறியாது தான் வேண்டும்
இன்பமே முடிப்பான் எ-று.
குறிப்பு. இறங்கிணர்ப்படுசினை-தாழ்ந்த பூஞ்சினை, இறை
கூரும்-தங்கும். உள்ளேன்-நினையேன். படீஇயர்-படுக, உறங்குக;
ஐங். 450 : 4; புறநா. 202 : 14 தோழி உள்ளேன் என்கண் படீஇயர்,
தலைவி துஞ்சாமை : குறுந். 6 : 4, 243 :5.
(பி-ம்.) 1 ‘மறுக்க? ( 2 )