347

4 பாலை

(35) இளவேனிற் பத்து


347. அவரோ வாரார் தான்வந் தன்றே
    எழிற்றகை யிளமுலை பொலியப்
    1பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே..

    குறிப்பு. புன்கம்பூவுக்குப் பொரி; ஐங். 368 : 2; நற். 9 : 5;
குறுந். 3 : 2-4 341 : 2; கலித். 33 : 11; அகநா. 116 : 5-6,
திணைமொழி 14; சீவக. 1649; சூளா இரத. 56 தூதுவிடு.
1. முறி திமிர்பொழுது - தளிரைஅப்பும் பொழுது.

  (மேற்) மு. ஆசிரியப்பாவிற்கு மூன்றடிச் சிறுமை (யா.வி. 32)
  (பி-ம்) 1 ‘பொரியபூம்’ ( 7