எ-து இற்செறிப்புண்ட பின்னும் வரைந்துகொள்ள நினையாது
தலைமகன் வந்தானாக அதனையறிந்த தலைமகள் அவன்கேட்குமாற்
றால் தோழிக்குச் சொல்லியது.
குறிப்பு. பன்மாண்-பலமுறை. நுண்மணல்-நுண்ணியமணல்,
ஆடிய-விளையாடிய, மறைஇ-மறைந்து. அன்னையரும்கடி-அன்னை
யினது அரிய காவலினும்.
(மேற்.) மு. பெற்றவழிமலியின் தலைவிக்குக் கூற்று நிகழும்
(தொல். களவு., 21. இளம்.. 20, ந.)
(பி-ம்.) 1 ‘மரீஇ’ 2 ‘வந்துநின் றானே’ ( 5 )