எ-து பிரிந்து வந்த தலைமகன், ‘சுரத்தின் வெம்மை எங்ஙன
மாற்றினீர்? என்ற தோழிக்குச் சொல்லியது.
குறிப்பு. அரையத்து -அரச மரத்தினது; தொல் உயிர்மயங்கு
81. வெரீஇ -அஞ்சி. போகில்-பறவை; ஐங். 303 : 2. புகா- உணவு
பிறிது புலம் - வேற்றிடம். வெம்பலை: வெம்பல்-கொதித்தலையுடைய
ஐ: சாரியை : நற். 84:9 நலியாது - வருத்தாது: முற்று வெம்.
காதலி - விருப்பமுடைய தலைவியது. பெற்று - பெறுதலால். பெறு
தலால் சுரம் நலியாது. தலைவியை நினைந்து செல்லின் கானமும்
இனியவாதல் : ஐங.் 322,327; குறுந.் 274.
(பி-ம்) 1‘துணை பெற்றே’ ( 5 )