483

5. முல்லை

(49) தேர்வியங்கொண்ட பத்து


483. ஆறுவனப் பெய்த வலர்தா யினவே
    வேந்துவிட் டனனே மாவிரைந் தனவே
    முன்னுறக் கடவுமதி பாக
    நன்னுத லரிவை தன்னலம் பெறவே.

   குறிப்பு. ஆறு-வழி. அலர் தாயின-மலர் பரந்தன. மா-
குதிரைகள். நலம்பெறக் கடவுமதி ( 3 )