எ-து மனைவயிற் புகுந்த பாணற்குத் தலைமகன் கேட்குமாற்றால்
தலைமகள் சொல்லியது.
(ப-ரை.) ‘இதுவும் பொறாதவள் நீ ஈண்டு வருதல் பொறாள்,
கடிதிற்செல்? என்பதாம்.
குறிப்பு. நின் தலைமகள் என்றது பரத்தையை அவிழ் இணர்-
மலர்கின்ற கொத்து; கலித். 90 : 15-6 ந. தாா.் மாலையினது. தாது
உண்பறவை-வண்டு : ஐங் 67 : 4; கலித். 22 : 7; அகநா. 4 : 11. போது-
மலர். பறவை எம் கூந்தலில் இருந்தன என நின் தலைமகள்
வெகுண்டனள் என்ப. ( 2 )