எ-து தேடிச்சென்ற செவிலிக்கு இடைச்சுரத்துக்கண்டார்
அவளைக் கண்டதிறம் கூறியது.
குறிப்பு. கனலி - சூரியனது. உருப்பு-வெம்மை கருங்கால்
யாத்து-கருமையான அடிமரத்தையுடைய யாவினது; யா- ஒருவகை
மரம்; குறுந். 37 : 3. இரீஇ-இருந்து. இறப்பின் - கடந்தால்.
மடந்தை - தலைவி வென்- வெற்றி சுரனைக் காண்குவை.
(மேற்.) மு. செவிலித்தாயது நிலைமையக் கண்டு கண்டோர்
கூறி விடுத்தது (தொல். அகத் 43, இளம்) கண்டோர் ‘தெய்வ
மென யாங்கள் போந்தேம். நுமக்கெய்தச் சேரலாம், என்று செவிலி
யைக் கூறி விடுத்தது (தொல். அகத். 40, ந.)
(பி-ம்) 1‘ஒருப்பவிர்’ 2‘யாத்த’ 3‘லசைஇ’ 4‘காண்டிசெறி தளிர்ப்’ 5‘வெள்வே லண்ணல்’ ( 8 )