எ-து வேந்தற்கு உற்றுழிப்பிரிந்த தலைமகனைப் பருவமுதிர்ச்சி
யினும் வரக்காணாது தலைமகள் சொல்லியது.
குறிப்பு. பாசறை முனியான்-பாடி வீட்டில் இருத்தலை வெறுக்க
மாட்டான். வெற்பனது தூதும் தோன்றாது. வாழை முழுமுதல்-
வாழையினது பெரிய முதல்; முருகு. 307. இன்னாவாடை-துன்பத்
தைதரும் வாடைக்காற்றும். அலைக்கும்-வருத்தும். என்னாகுவென்
கொல்-என்னாவேனோ. அளியென்-அளிக்கத்தக்கவள். ( 10 )
(46) பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து முற்றிற்று.