126


(13) கிழவற்குரைத்த பத்து


126. கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
    உண்கண் வண்டின மொய்ப்பத்
    தெண்கடற் பெருந்திரை மூழ்கு வோளே.

  குறிப்பு. கண்களை வண்டினம் மொய்த்தன, தாமரை மலர்
என்று கருதலின்.       ( 6 )