55 | | கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும், | | தேர் வண் கோமான், தேனூர் அன்ன இவள் | | நல் அணி நயந்து நீ துறத்தலின், | | பல்லோர் அறியப் பசந்தன்று, நுதலே. | | வரைந்த அணிமைக்கண்ணே புறத்தொழுக்கம் ஒழுகி, வாயில் வேண்டி வந்து, தன் மெலிவு கூறிய தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது. 5 | | |