310 | | பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல், | | இலங்கு வளை மென் தோள், இழை நிலை நெகிழப் | | பிரிதல் வல்லுவைஆயின், | | அரிதே விடலை! இவள் ஆய்நுதல் கவினே! | |
| பிரிகின்ற தலைமகற்குத் தோழி, 'நீ நினைக்கின்ற கருமம் முடித்தாய் ஆயினும், இவள் நலம் மீட்டற்கு அரிது' எனச் சொல்லி, செலவு அழுங்குவித்தது. 10 | | |