முகப்பு அரும்பத முதலியவற்றின் அகராதிதொடக்கம்
551 அருள்வல்லான் ஆக்கம்போல் அணி பெறுதல் 212
552 அருளக் கிடந்தது 374
553 அருளலென்பதன் பொருள் 70
554 அருளாமை 324
555 அருளி - அருள்பண்ணி
556 அருளிப் பாராய்
557 அருளியோர் 69
558 அருளில் சொல் 119
559 அருளிலார், வருந்தினவரை வருத்தியே விடுதல் 748
560 அருளினகொல் தோழி 819
561 அருளீமோ 571
562 அருளீயல் - அருளுதல் 373
563 அருளுகம் - அருளுவேம் 582
564 அரை - (தாமரைத்) தண்டு 468
565 அரைசினுங்காட்டில் 54
566 அரைசு - அரசன்
567 அரைசுபடக் கடந்தட்டு 666
568 அரோ, அசை
569 அல்கல் - இராப்பொழுது
570 அல்கல் - தங்குதல்
571 அல்கினை - தங்கினாய் 450
572 அல்குதல் - இருத்தல் 30
573 அல்குதல் - கிடத்தல் 305
574 அல்குதல் - தங்குதல்
575 அல்குநர் - குடியிருப்பவர் 130
576 அல்குல் என்பது, ஆண்பாலாரின் இடைப்பக்கத்துக்கும் பெயராய் வருதல் 506
577 அல்குல் நுண்வரி வாடல் 781
578 அல்குல் வரி - அல்குலிற் பசப்பினொழுங்கு 475
579 அல்குலிற்கு உடுத்தவை 506
580 அல்குலிற் பசப்பொழுங்கு 475
581 அல்ல - அல்லாதவை 519
582 அல்ல - அறமல்லாதை 220
583 அல்ல - (அன்று) 101
584 அல்லகுறிப்பட்டு மீளல் 286
585 அல்லகுறிப்படுதல்
586 அல்லகூற்றுக் கூறுதல் - தலைவன் சொல்லெதிர் தலைவி உடம்பாடிருப்பவும் இசை வில்லாதாரைப் போல உடம்பாடல்லாத கூற்றைக் கூறுதல் 718
587 அல்லது - அல்லாது (அல்லாமல்) 852
588 அல்லது - அன்றி 201
589 அல்லது - ஒழிய 712
590 அல்லது - தீவினை 950
591 அல்லது - நீதியல்லது 799
592 அல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம் போல, மல்லனீர்த் திரை யூர்பு மாலிருள் மதிசீப்ப 950
593 அல்லதை - அல்லது
594 அல்லதை - அன்றி 96
595 அல்லர் 76
596 அல்லல் - அல்லலாகிய குணம் 938
597 அல்லல் - வருத்தம்
598 அல்லல் - வருத்தல் 326
599 அல்லல்நோய் வருத்தத்தையுடைய காமநோய் 772
600 அல்லலாகியகுணம் 938
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்