தேவர்கோமான் துணை கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியருரையும். மூன்றாவது மருதக்கலி. (66.) | வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட ஞாங்கர் மலர்சூழ்தந் தூர்புகுந்த வரிவண் டோங்குய ரெழில்யானைக் கனைகடாங் கமழ்நாற்ற மாங்கவை விருந்தாற்றப் பகலல்கிக் கங்குலான் |
5 | வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர் தேங்கமழ் கதுப்பினு ளரும்பவிழ் நறுமுல்லை பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதா மரீஇய பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர; |
9 | அணைமென்றோள் யாம்வாட வமர்துணைப் புணர்ந்துநீ மணமனையா யெனவந்த மல்லலின் மாண்பன்றோ பொதுக்கொண்ட கவ்வையுட் பூவணிப் பொலிந்தநின் வதுவையங் கமழ்நாற்றம் வைகறைப் பெற்றதை; |
13 | கனலுநோய்த் தலையுநீ கனங்குழை யவரொடு புனலுளா யெனவந்த பூசலிற் பெரிதன்றோ தார்கொண்டா டலைக்கோதை தடுமாறிப் பூண்டநின் னீரணி சிதையாதெம் மில்வந்து நின்றதை; |
17 | தணந்ததன் றலையுநீ தளரிய லவரொடு துணங்கையா யெனவந்த கவ்வையிற் கடப்பன்றோ |
|