இடையன்கொன்ற 1மரமாக்கிவைத்து அச்சேரிப்பரத்தையரிடத்து வேட்கையைத்தீர்க்கும், அவனுடையமார்பென்று ஊரிற்பிறந்தகொல்லைநோவேமோ; அதற்கு யாங்கள் உரியேமல்லேமே; எ-று. ஒடியவெறிந்தென்பது, (2) 2ஒடியெறிந்தென விகாரமாயிற்று. 16 | சேரியாற் சென்றுநீ சேர்ந்தவில் 3வினாயினன் றேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ 4வொலிகொண்ட சும்மையான் மண 5மைை குறித்தெம்மிற் பொலிகெனப் புகுந்தநின் புலையனைக் கண்டயாம் |
எ - து: ஆரவாரத்தை மாறாமற் றன்னிடத்தேகொண்ட ஆரவாரத்தாலே நீ மணஞ்செய்கின்ற மனையாகக் கருதி எம்முடைய 6மனையிலே பொலிக பொலிகவென்று கூறிப் 7புகுந்த நின்னுடைய புலைத்தொழிலை யுடைய பாணனைக் கண்ட யாங்கள் சேரிதோறுஞ் சென்று நீ 8சேர்ந்த இல்லை வினாயினானாய்த் தேரோடே கூடத் திரிதலைச்செய்யும் பாகனைக் குறைகூறுவேமோ? அதற்கு யாங்கள் 9உரியேமல்லேமே; எ - று. சேரியான் என்றது "ஊரானோர் தேவகுலம்" என்றாற்போல் நின்றது. சும்மையை ஒலி விசேடித்து நின்றது. 10புலையன், செறற்சொல். 11எனவாங்கு, அசை.
(எ) "கற்பக மாலையுஞ், சேம மணிநகைச் செப்பினு ளேந்து" சூளா. மந்திர. 56. என்பவையும் இங்கே அறிதற்பாலன. 1. (அ) "இடைய னெறிந்த மரம்" பழமொழி. 314. (ஆ) "இடைய னெறிந்த மரமேயொத் திராமே" பெரியதிருமொழி. (11) 8 : 6. (இ) "இடைமகன் கொன்ற வின்னா மரத்தினேன்" சீவக. 1914. (ஈ) "பொதுவனோர்மகன், கொன்றிடுமுலவையின் கொள்கை யாயினேன்" கந்த. மூவாயிரர்வதை. 71. (உ) "நன்றுநங் கேள்வ னருளென வெண்ணி நாப்புலர்ந் துள்ளழிந் தாயன், கொன்றநீண் மரம்போ லெழின லம்வாடிக் குற்றுயி ரொடும்பதை பதைத்தாள்" கூர்ம. இராமன் வைகுந்த. 36. (ஊ) "ஆயன் கொன்ற மரம்பொர, முரணவிந்தொரு பற்று மின்றி முடிந்த பாணியின்" தணிகை. இந்திரனருள். 12. 2. (அ) "ஒடியெறியத் தீரா பகை" பழமொழி. 387. (ஆ) "நெறியினை யொடியெறி கிற்பவ ரொத்து" கலிங்க. 411. (இ) "ஒடியெறிந்து மூரிவா ரொழுக்கினார்" விநாயக. சிந்தாமணி. 78. (பிரதிபேதம்) 1மரமாக்கிளைத்துச் சேரிப்பரத்தை, 2ஒடியெறிந்ததெனவிகாரம் சேரியாற் சென்று, 3வினாவினான், 4வலிகொண்ட, 5மனைக்குறித், 6மனையிலேபொலிக வென்று, 7புகுந்த நும்முடைய, 8சேர்வில்லை, 9உரியமல்லேமே, 10புலையன் செற்றச்சொல், 11எனவாங்கு ஆங்கசை நனவினான்;
|