| 97 | ஊஞ்சல் ஆடுதல் | அக. 20:6 |
| 98 | ஊது கொம்பும் சங்கும் சேர்த்து ஊதுதல் | பதி. 67:6 |
| 99 | ஊர்களில் ஆடல் பாடல் | மது. 615-616 |
| 100 | ஊர் காப்பாளர் இரவில் திரிதல் | மது. 631-647; புற. 37:9-11 |
| 101 | ஊர்திகள் | பரி. 6-33, 19:13, 20:16-21 |
| 102 | ஊன் கலந்து சோறாக்குதல் | பதி. 12:16-18 |
| 103 | ஊனும் கள்ளும் விற்றல் | பட். 176-180 |