125 கங்குல் வெள்ளத்தார் குறுந்.387
126 கச்சிப்பேட்டு இளந்தச்சனார் நற்.266
127 கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன் குறுந்.213, 216
128 கச்சிப் பேட்டு நன்னாகையார் (நன்னாகையார்)  
129 கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் நற்.144, 213
130 கடம்பனூர்ச் சாண்டிலியன் குறுந்.307
131 கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி புறம்.182
132 கடியலூர் உருத்திரங் கண்ணனார் குறுந்.352; அகம்.167
133 கடுகு பெருந்தேவன் (பெருந்தேவனார்)  
134 கடுந்தொடைக் காவினார் அகம்.109
135 கடுந் தோட் கரவீரன் குறுந்.69
136 கடுவன் இளமள்ளனார் நற்.150
137 கடுவன் மள்ளன் குறுந்.82
138 மதுரைத் தமிழக் கூத்தன் கடுவன் மள்ளனார் அகம்.354
139 மதுரைத் தமிழக் கூத்தனார் கடுவன் மள்ளனார் அகம்.70, 256
140 கண்ணகனார் நற்.79; புறம்.218
141 கண்ணகாரன் கொற்றனார் நற்.143
142 கண்ணங் கொற்றனார் நற்.156
143 கண்ணம் புல்லனார் நற்.159
144 கருவூர்க் கண்ணம் புல்லனார் அகம்.63
145 கண்ணன் குறுந்.244
146 மதுரைக் கண்ணனார் குறுந்.107
147 கணக்காயன் தத்தன் குறுந்.304
148 கணக்காயனார் (மதுரைக் கணக்காயனார்)  
149 கணியன் பூங்குன்றன் புறம்.192
150 கணிபுன்குன்றனார் நற்.226
151 கதக்கண்ணன் குறுந்.94
152 மதுரைக் கதக்கண்ணன் குறுந்.88
153 கதப்பிள்ளையார் நற்.135
154 கருவூர்க் கதப்பிள்ளை குறுந்.64, 265, 380; புறம்.380
155 கந்தரத்தனார் நற்.116, 146, 238
156 உரோடகத்துக் கந்தரத்தனார் நற்.306
157 உரோடகத்துக் கந்தரத்தன் குறுந்.155
158 ஒரோடகத்துக் கந்தரத்தனார் அகம்.23, 95, 191
159 கபிலர் நற்.1, 13, 32, 59, 65, 77, 217, 222, 225, 253, 267, 291, 309, 320, 336, 353, 359, 368, 373, 376; குறுந்.13, 18, 25, 38, 42, 87, 95, 100, 106, 115, 121, 142, 153, 187, 198, 208, 225, 241, 246, 249, 264, 288, 291, 312, 355, 357, 361, 385; அகம்.2, 12, 18, 42, 82, 118, 128, 158, 182, 203, 218, 238, 248, 278, 292, 318, 332, 382; புறம்.8, 14, 105, 106, 107, 108, 109, 110, 111, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 143, 200, 201, 202, 236, 337, 347
160 கயத்தூர் கிழான் குறுந்.354
161 கயமனார் நற்.12, 198, 279, 293, 305, 324; குறுந்.9, 378; அகம்.7, 17, 145,189, 195, 219, 221, 259, 275, 321, 383, 397; புறம். 254
162 கயமன் குறுந்.356, 396,
163 கருங்குழலாதனார் புறம்.7, 224,
164 கருவூர் ஓதஞானி (ஓதஞானி)  
165 கருவூர்க் கண்ணம்பாளனார் அகம்.180,263
166 கள்ளம்பாளனார் நற்.148
167 கருவூர்க் கண்ணம் புல்லனார் (கண்ணம் புல்லனார்)  
168 கருவூர்க் கதப்பிள்ளை (கதப்பிள்ளையார்)  
169 கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் நற்.343; புறம்.168
170 கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார் அகம்.309
171 கருவூர்க் கலிங்கத்தார் அகம்.183
172 கருவூர்க் கிழார் குறுந்.170
173 கருவூர்க் கோசனார் நற்.214
174 கருவூர்ச் சேரமான் சாத்தன் குறுந்.268
175 கருவூர் நன்மார்பன் அகம்.277
176 கருவூர்ப் பவுத்திரன் குறுந்.162
177 கருவூர்ப் பூதஞ் சாத்தனார் அகம்.50
178 கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூத நாதனார் புறம்.219
179 கல்பொரு சிறு நுரையார் குறுந்.290
180 கல்லாடனார் குறுந்.260, 269; அகம்.9, 83, 113, 171, 199, 209, 333; புறம்.23, 25, 371, 385, 391
181 கவைமகன் குறுந்.324
182 கழாத் தலையார் புறம்.62, 65, 270, 288, 289, 368
183 கழார்க் கீரன் எயிற்றியனார் நற்.281, 312
184 கழார்க் கீரன் எயிற்றியார் அகம்.163, 217, 235, 294
185 கழார்க் கீரன் எயிற்றி குறுந்.35, 261
186 கழார்க் கீரன் எயிற்றியன் குறுந்.330
187 கழைதின் யானையார் புறம்.204
188 கள்ளம்பாளனார் (கருவூர்க் கண்ணம் பாளனார்)  
189 கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் நற்.333
190 கள்ளில் ஆத்திரையனார் புறம்.175 389
191 கள்ளில் ஆத்திரையன் குறுந்.293
மேல்