| 191 |
குகையில் தங்குதல் |
மலை. 253-255 |
| 192 |
குடிக்குத் தக்க செய்கை |
புற. 45:7 |
| 193 |
குடிசை அமைப்பு |
பெரு. 85-88 |
| 194 |
குடிப் பிறந்தோர் இருப்பு |
புற. 43:18-19 |
| 195 |
குடுமி களைதல் |
புற. 77:2 |
| 196 |
குடுமி வைத்தல் |
அக. 176:19; புற. 250:8, 310:7-8 |
| 197 |
குடை தாழ்த்துக் கோயிலை மன்னன் வலம் செய்தல் |
புற. 6:17-18 |
| 198 |
குதிரைச் சவாரி செய்தல் |
கலி. 96:6 |
| 199 |
குதிரையை ஓட்ட முட்கோல் |
ஐங். 481:3-4 |
| 200 |
குயவர் சக்கரத்தினால் பாண்டம் வனைதல் |
புற. 32:8-9 |
| 201 |
குயவன் தெய்வத்திற்குப் பலியிடுதல் |
நற். 293:2-3 |
| 202 |
குரங்குக்குப் பண்டம் அளித்து விளையாடுதல் |
பரி. 19:38-39 |
| 203 |
குரவை ஆடுதல் |
மலை. 321-322; கலி. 103:61-62 106:31-45; அக. 20:7, 232:9-15; புற. 24:4-6, 129:3 |
| 204 |
குழந்தைக்கு அம்புலி காட்டுதல் |
கலி. 80:18-19; புற. 160:22-24; அக. 54:17-8 |
| 205 |
குழந்தைக்கு உணவூட்டுதல் |
அக. 219:5-9 |
| 206 |
குழந்தையின் மழலை கேட்டல் |
கலி. 80:14-15; அக. 16:4-5 |
| 207 |
குழந்தையின் மழலை மொழி |
புற. 92:1-3 |
| 208 |
குழந்தையை அச்சுறுத்தி அழுகை தணித்தல் |
புற. 160:22-24 |
| 209 |
குழந்தையைக் கோல் கொண்டு அலைத்தல் |
நற். 150:10-11; அக. 145:18-20 |
| 210 |
குழந்தை வளர்ப்பு |
அக. 195:8-10; புற. 5:6-7 |
| 211 |
குழந்தை விளையாட்டு |
சிறு. 60-61 |
| 212 |
குழல் அமைத்தல் |
பெரு. 178-180 |
| 213 |
குழலும் யாழும் வாசித்தல் |
பரி. 19:41-42 |
| 214 |
குழி வெட்டி யானை பிடித்தல் |
பட். 223-224 |
| 215 |
குளத்தைக் காத்தல் |
அக. 252:12-13 |
| 216 |
குளிருக்காக நெருப்புக் காய்தல் |
நெடு. 66 |
| 217 |
குற்றத்தை ஆராய்ந்து தண்டித்தல் |
புற. 10:3-4 |
| 218 |
குறமகளின் வெறியாட்டு |
முரு. 227-244 |
| 219 |
குன்று உறை தவசியர் வாழ்க்கை |
நற். 141:4-5 |
| 220 |
குன்று ஏறி நின்று கண்ணிற் கண்ட நாட்டைப் புலவர்க்குக் கொடுத்தல் |
பதி. ப. 7:அ.கு. |