| 221 | கூத்தர் முழவு கொட்டுதல் | நற். 100:10; அக. 155:13-15, 301:17-24, 328:1-2 |
| 222 | கூந்தலில் எண்ணெய் மயிர்ச் சாந்து முதலியன தடவி அழகு செய்தல் | குறி. 107-112 |
| 223 | கூந்தலில் சாந்து அணிதல் | பதி. 89:16-17 |
| 224 | கூந்தலில் மலர் புனைதல் | அக. 358:4-6 |
| 225 | கூந்தலை அழகு படுத்தல் | கலி. 55:2-3 |
| 226 | கூந்தலைக் கத்தரிகையால் குறைத்தல் | கலி. 32:1 |
| 227 | கூந்தலைப் பின்னி முடித்தல் | அக. 73:1-2 |