| 1 |
அகம்பன் மாலாதனார் |
நற்.81 |
| 2 |
அஞ்சியத்தை மகள் நாகையார் |
அகம்.352 |
| 3 |
அஞ்சில் அஞ்சியார் |
நற்.90 |
| 4 |
அஞ்சில் ஆந்தையார் |
நற்.233 |
| 5 |
அஞ்சில் ஆந்தை |
குறுந்.294 |
| 6 |
அடைநெடுங்கல்வியார் |
புறம். 283, 344, 345 |
| 7 |
அண்டர் மகன் குறுவழுதி |
குறுந்.345 |
| 8 |
அண்டர் மகன் குறுவழுதியார் |
அகம்.228 |
| 9 |
குறுவழுதியார் |
அகம். 150 |
| 10 |
அணிலாடு முன்றிலார் |
குறுந்.41 |
| 11 |
அதியன் விண்ணத்தனார் |
அகம்.301 |
| 12 |
அந்தி இளங்கீரனார் |
அகம்.71 |
| 13 |
அம்மள்ளனார் (மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்) |
|
| 14 |
அம்மூவன் |
குறுந்.125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401 |
| 15 |
அம்மூவனார் |
நற்.4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397; குறுந். 49; |
| 16 |
அகம் |
10, 140, 280, 370, 390 |
| 17 |
அம்மெய்யன் நாகனார் |
நற்.252 |
| 18 |
அரிசில் கிழார் |
குறுந்.193; புறம்.146, 230, 281, 285, 300, 304, 342 |
| 19 |
அல்லங் கீரனார் |
நற். 245 |
| 20 |
அழிசி நச்சாத்தனார் |
குறுந். 271 |
| 21 |
அள்ளூர் நன்முல்லை |
குறுந்.67, 68, 96, 140, 157, 202, 237; |
| 22 |
அள்ளூர் நன்முல்லையார் |
குறுந்.32, 93; அகம்.46; புறம்.306 |
| 23 |
அறிவுடைநம்பி |
நற்.15; குறுந்.230; |