| 236 |
பசும்பூட் சோழர் |
நற்.227 |
| 237 |
பசும்பூட்பாண்டியன் |
குறுந்.393; அகம்.162, 231, 253, 266, 338 |
| 238 |
பசும்பூட் பொறையன் |
அகம்.303 |
| 239 |
பசும்பூண் வழுதி |
நற்.358 |
| 240 |
பசும்பூண் வேந்தர் |
நற்.349 |
| 241 |
பண்ணன் |
அகம்.54, 177; புறம்.70, 173, 181, 388 |
| 242 |
பண்ணி |
அகம்.13 |
| 243 |
பதினான்கு வேளிர் |
அகம்.135 |
| 244 |
பதினொரு வேளிர் |
அகம்.246 |
| 245 |
பரணன் |
புறம்.99 |
| 246 |
பரதவர் |
புறம்.24, 30, 378 |
| 247 |
பல் குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் |
மலைபடு. |
| 248 |
பல் சாலை முதுகுடுமி |
மதுரைக்.759 |
| 249 |
பல் யானைச் செல்கெழு குட்டுவன் |
பதிற்றுப். ப.3 |
| 250 |
பழையன் |
பதிற்றுப்.ப.5; அகம்.44, 186, 326 |
| 251 |
பழையன் (போஒர் கிழவோன்) |
நற்.10 |
| 252 |
பழையன் மாறன் |
பதிற்றுப்.ப.9; அகம்.346 |