252 கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார் (நெய்தல் தத்தனார்)  
253 கொல்லன் அழிசி குறுந்.26, 138, 145, 240
254 கொல்லிக் கண்ணன் குறுந்.34
255 கொள்ளம் பக்கனார் நற். 147
256 கொற்றங் கொற்றனார் நற். 259
257 மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் அகம்.54
258 கொற்றன், கொற்றனார் (செல்லூர் கிழார் மகனார் பெரும் பூதங் கொற்றனார்)