| 252 |
சித்திரம் வல்லார் |
மது. 516-518 |
| 253 |
சிலம்பிற்கு முத்துக்களை அரியாக அமைத்தல் |
நற். 110:5 |
| 254 |
சிலம்பு கழி நோன்பு |
நற். 279:10-11; ஐங். 399:1-2; அக. 385:17-18 |
| 255 |
சிவனைத் தெய்வங்களின் முதல்வனாகக் கொள்ளுதல் |
மது. 455 |
| 256 |
சிறந்தகுடிப் பிறப்பு |
புற. 27:1-5 |
| 257 |
சிறார் நெல்லி வட்டாடுதல் |
நற். 3:3-4 |
| 258 |
சிறு குழந்தைகளின் விளையாட்டுக்கள் |
புற. 188:3-7 |
| 259 |
சிறுவர் எருமை மாட்டின்மேல் ஏறிச் செல்லுதல் |
நற். 80:1-3; அக. 206:1-6 |
| 260 |
சிறுவர்கள் நீராடுதல் |
புற. 104:2-4 |
| 261 |
சிறுவர் சிறுதேர் உருட்டுதல் |
பெரு. 248-249; கலி. 81:6-10 |
| 262 |
சிறுவர் பறை கொட்டி விளையாடுதல் |
நற். 58:1-4 |
| 263 |
சிறுவர் புலிப்பல்-தாலி அணிதல் |
புற. 374:9 |
| 264 |
சிறுவர் வட்டாடுதல் |
அக. 5:8-11 |
| 265 |
சிறுவரின் உணவு |
புற. 250:7-8 |