| 3608 | கீண்டு | அகழ்ந்து |
| 3609 | கீழ் | கீழிடம் |
| 3610 | கீழ்ப்படல் | கீழே படுதல் |
| 3611 | கீழ்ப் பால் | கீழ்ச் சாதி |
| 3612 | கீழ் மடை | கடை மடை |
| 3613 | கீழ் மரம் | அச்சு மரம் |
| 3614 | கீழ | அடியிலுள்ள |
| 3615 | கீழது | கீழுள்ளது |
| 3616 | கீழோர் | உழவர் |
| 3617 | கீள்தல் | உடைதல் |
| 3618 | கீள்வது | உடைவது |
| 3619 | கீறுதல் | கடத்தல், சிதைத்தல் |
| மேல் |