| 26 |
ஆட்டன் அத்தி |
அக. 222:5-12; 236:16-20; 396:13-14 |
| 27 |
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் |
பதி. 55:9; 58:11-12; பதி. ப. 6:1-2-அரசு வீற்றிருந்த ஆண்டு பதி. ப. 6:11-14; -கொடை பதி. ப.4-6-போர் வெற்றி பதி. ப. 6:3-4 |
| 28 |
ஆதன் அவினி |
ஐங். 1:1 |
| 29 |
ஆதன் அழிசி |
புற. 71:10-19 |
| 30 |
ஆதிசேடன் |
பரி. தி. 1:58-59-உலகைத் தாங்குதல் பரி. ப. 1:74-75-கடல் கடைய நாண் ஆனமை பரி. தி. 1:64-71; -சிவன் வில்லுக்கு நாண் ஆனமை பரி. தி. 1:76-78 |
| 31 |
ஆதிமந்தி |
அக. 45:13-14; 76:10-12; 135:5-6; 222:5-12; 236:16-20 |
| 32 |
ஆந்தை |
புற. 71:10-19 |
| 33 |
ஆமூர் மல்லன் |
புற. 80:5-9 |
| 34 |
ஆய், ஆய் அண்டிரன் |
சிறு. 96-99; நற். 167:2-4; 237:7-8; குறு. 84:3; அக. 69:17-19; 152:19-22; 198:14-17; புற. 127-135; 130:5-7; 158:12-13; 240:1-3; 241:1-2 |
| 35 |
ஆய் எயினன் |
அக. 148:7-11; 181:3-10; 208:4-18; 396:1-6 |
| 36 |
ஆரிய அண்ணல் |
பதி. ப. 5:6-7 |
| 37 |
ஆரியர் |
நற். 170:6-8; குறு. 7:3-4; பதி. 11:23-25; பதி. ப. 2:7-9; அகம். 336:9-22; 396:16-19; 398:18-19 |
| 38 |
ஆரியப் பொருநன் |
அக. 386:3-8 |
| 39 |
ஆவி |
அக. 1:2-4; 63:15-16 |
| 40 |
ஆவூர் மூலங்கிழார் |
புற. 38 அ.கு |