25 ஆசிரியன் பெருங்கண்ணன் குறுந்.239
26 ஆடுதுறை மாசாத்தனார் புறம்.227
27 ஆதிமந்தி குறுந்.31
28 ஆமூர்க் கவுதமன் சாதேவனார் (ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்)  
29 ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் அகம்.64
30 ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன் குறுந்.184
31 ஆலங்குடி வங்கனார் நற். 230, 330, 400; குறுந். 8, 45; அகம்.106; புறம்.319
32 ஆலத்தூர் கிழார் குறுந்.112, 350; புறம்.34, 36, 69, 225, 324
33 ஆலம்பேரி சாத்தனார் நற்.152, 255; அகம்.47, 81, 143, 175
34 மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் நற்.303,338
35 ஆலியார் புறம்.298
36 ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் நற்.264
37 ஆமூர்க் கவுதமன் சாதேவனார் அகம்.159
38 ஆவூர் கிழார் புறம்.322
39 ஆவூர் கிழார் மகனார் கண்ணனார் அகம்.202
40 ஆவூர் மூலங் கிழார் அகம்.24, 156, 341; புறம்.38, 40, 166, 177, 178, 196, 261, 301
41 ஆவூர் மூலங் கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் (பெருந்தலைச் சாத்தனார்)  
மேல்