403 பக்குடுக்கை நன்கணியார் புறம்.194
404 படுமரத்து மோசிகீரனார் குறுந்.75
405 படுமரத்து மோசிகீரன் குறுந்.33, 383
406 படுமரத்து மோசிகொற்றன் குறுந்.376
407 பதடி வைகலார் குறுந்.323
408 பதுமனார் குறுந்.6
409 பரணர் நற்.6, 100, 201, 247, 260, 265, 270, 280, 300, 310, 350, 356; குறுந்.19, 24, 36, 60, 73, 89, 120, 128, 165, 199, 258, 259, 292, 298, 328, 393, 399; அகம். 6, 62, 76, 116, 122, 125, 135, 142, 148, 152, 162, 178, 181, 186, 196, 198, 208, 212, 222, 226, 236, 246, 258, 262, 266, 276, 322, 326, 356, 367, 372, 376, 386, 396; புறம்.4, 63, 141, 142, 144, 145, 336, 341, 343, 348, 352, 354, 369
410 பராயனார் நற்.155
411 பரூஉ மோவாய்ப் பதுமன் குறுந்.101
412 பறநாட்டுப் பெருங்கொற்றனார் அகம்.323
413 பனம்பாரனார் குறுந்.52
மேல்