414 பாண்டரங் கண்ணனார் புறம்.16
415 பாண்டியன் அறிவுடை நம்பி (அறிவுடை நம்பி)  
416 பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் புறம்.183
417 பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் அகம்.373
418 பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் குறுந்.156
419 பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி (உக்கிரப் பெருவழுதி)  
420 பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் புறம்.72
421 பாண்டியன் பன்னாடு தந்தான் குறுந்.270
422 பாண்டியன் மாறன் வழுதி நற்.301
423 மாறன் வழுதி நற்.97
424 பார்காப்பான் (பாரகாபரன்) குறுந்.254
425 பாரதம் பாடிய பெருந் தேவனார் நற்.
426 கடவுள் வாழ்த்து; குறுந். கடவுள் வாழ்த்து; அகம். கடவுள் வாழ்த்து; புறம்.1  
427 பாரி மகளிர் புறம்.112
428 பாலத்தனார் (நப்பாலத்தனார்)  
429 பாலை பாடிய பெருங்கடுங்கோ நற்.9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391; குறுந்.16, 37, 124, 135, 137, 209, 231, 262, 283, 398; அகம்.5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 379; புறம். 282
430 பாவைக் கொட்டிலார் அகம். 336
மேல்