4306
கௌதமனார்
பதிற்றுப்பத்துப் புலவர்களுள் ஒருவர்
4307
கௌரியன்
பாண்டியன் பட்டப்பெயர்
4308
கௌவை
ஒலி, வருத்தம், முழக்கம், பழிச் சொல், எள்ளிளங்காய், அலர், ஆரவாரம்