404 பகடு ஓம்புதல் பட். 201
405 பகையரசன் பட்டத்து யானைத் தந்தத்தை அறுத்துக்கட்டில் செய்தல் பதி. 79:13-14
406 பகைவர் ஊரைக் கழுதை ஏர் பூட்டி உழுதல் புற. 15:1-3. 392:6-11
407 பகைவர் காவல் மரத்தை வெட்டி முரசு செய்தல் பதி. 11:12-16. 44:14-17
408 பகைவர் காவல் மரத்தை வெட்டுதல் பதி. 12:1-3. 20:2-5. 40:15-16. 49:16-17.88:6. ப.5:13-17; அக. 127:3-4; புற. 36:6-10.57:10-11
409 பகைவர் நாட்டில் தீயிடல் புற. 6:21-22 7:7-8
410 பகைவரது மகளிரைச் சிறைப்பிடித்தல் பட். 246
411 பகைவருடைய முடிப் பொன்னால் கழல் செய்தல் புற. 40:3-4
412 பகைவரின் ஆநிரை கவர்தல் பெரு. 140-146
413 பசு மேய்த்தல் பதி. 62:13
414 பஞ்சை வில்லால் அடித்தல் நற். 299:7
415 பட்டாடை அணிதல் பதி. 12:20-21
416 பட்டினங்களில் கப்பலில் சரக்கு வந்து இறங்குதல் மது. 536-537
417 பட்டினத்தில் பல மொழி பேசுவோர் உடனுறைதல் பட். 217-218
418 படுக்கையில் அன்னத் தூவி பரப்புதல் நெடு. 132-133
419 படை வகைகள் பதி. 69:1-8, 77:6-7
420 பண்டங்கள் விற்பார் மது. 503-506
421 பண்டங்களில் இலாஞ்சனை பொறித்தல் பட். 134-135
422 பண்டமாற்று முறை பட். 29-30; நற். 183:1-2; குறு. 269:5-6. ஐங். 49:2-3; பதி. 30:9-13; அக. 140:1-8,149:9-11, 390:8-10; புற. 343:1-2
423 பணையம் வைத்தல் புற. 316:5-7
424 பந்தலில் இள மணல் பரப்புதல் புற. 262:27-28
425 பந்தலைத் துணியால் அமைத்தல் புற. 260:1-3
426 பரணிலிருந்து புனவர் கவண் கல் வீசுதல் மலை. 203-206
427 பரந்தையர் செய்கையை இகழ்தல் பரி. 20:49-58
428 பரத்தையரது வாழ்க்கை மது. 559-589
429 பரதவர் படகில்விளக்குடன் செல்லுதல் நற். 372:11-12
430 பரிசம் கொடுத்தல் அக. 280:5-6
431 பரிசிலர்க்கு அரசர் யானை கொடுத்தல் புற. 153:1-2.
432 பரிசிலர்க்கு அரசன் பரிசு அளித்தல் பதி. 20:22-26
433 பரிசிலர் பொற்றாமரை சூட்டப் பெறுதல் பொரு. 159-160
434 பரிசிலர் யானை பெறுதல் புற. 177:1-4
435 பரிசிலர் வாழ்க்கை புற. 47:1-6
436 பல்லால் கோரையை மென்று பூக்கட்டல் பெரு. 216-218
437 பல்லி சொல்லை அறிதல் நற். 333:10-12
438 பல்வேறு தொழிலாளர்கள் மது. 511-522
439 பல செய்திகளைக் குறிக்கக் கொடிகள் மது. 373-374
440 பல தேசத்துப் பொருள்கள் நகரங்களில் வருதல் பட். 184-193
441 பலாப் பழத்தைக் கடாவிட்டு விதைகளை எடுத்தல் மலை. 337-339
442 பலாவின் சிறு. காயை உண்ணுதல் ஐங். 351:1-2
443 பறை அறைந்து செய்தி அறிவித்தல் புற. 289:9-10,293:1-2
444 பறை அறைந்து பறவைகளை ஓட்டுதல் புற. 396:3-6
445 பறை அறைந்து யானையை வீதியில் விடுதல் கலி. 56:32-34
446 பன்றியைப் பிடித்தற்குப் பொறி வைத்தல் மலை. 193-195
447 பன்றி வேட்டை பெரு. 106-111; மது. 294-295
448 பணங்குடையில் சோறு உண்ணுதல் புற. 177:13-16
449 பனங் குடையில் நீர் உண்ணுதல் கலி. 23:9
450 பனங் குருத்தால் பூத் தொடுத்தல் பதி. 70:6-8
மேல்