447 பெருங்கண்ணனார் நற்.137
448 பெருங்கண்ணன் குறுந்.289, 310
449 பெருங்குன்றூர் கிழார் நற்.5, 112, 119, 347; குறுந்.338; அகம்.8; புறம்.147, 210, 211, 266, 318
450 பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் (நக்கண்ணையார்)  
451 பெருங் கௌசிகனார் நற்.44, 139
452 பெருஞ்சாத்தன் குறுந்.263
453 பெருஞ் சித்திரனார் புறம்.158, 159, 160, 161, 162, 163, 207, 208, 237, 238
454 பெருந்தலைச் சாத்தனார் நற்.262; அகம்.13; புறம்.151, 164, 165, 205, 209, 294
455 ஆவூர் மூலங் கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் அகம்.224
456 பெருந்தேவனார் நற்.83; அகம்.51
457 கடுகுபெருந்தேவன் குறுந்.255
458 பெருந்தோட் குறுஞ்சாத்தன் குறுந்.308
459 பெரும்பதுமனார் நற்.2; குறுந்.7; புறம்.199
460 மீளிப் பெரும்பதுமனார் நற்.109
461 பெரும்பாக்கன் குறுந்.296
462 பெருவழுதி நற்.55, 56
மேல்