| 475 | பொத்தியார் | புறம்.217, 220, 221, 222, 223 |
| 476 | பொதுக்கயத்துக் கீரந்தை | குறுந்.337 |
| 477 | பொதும்பில் கிழார் | நற்.57 |
| 478 | பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி | நற்.375 |
| 479 | பொதும்பில் கிழார் மகனார் | நற்.387 |
| 480 | பொதும்பில் கிழான் வெண் கண்ணனார் (வெண் கண்ணனார்) | |
| 481 | பொதும்பிற் புல்லாளங் கண்ணியார் | அகம்.154 |
| 482 | பொய்கையார் | நற்.18; புறம்.48, 49 |
| 483 | பொருந்தில் இளங்கீரனார் | அகம்.19, 351; புறம்.53 |
| 484 | பொன்மணியார் | குறுந்.391 |
| 485 | பொன்முடியார் | புறம்.299, 310, 312 |
| 486 | பொன்னாகன் | குறுந்.114 |
| மேல் |