5036 ஞமர்தல் ஞெமிர்தல், பரத்தல்
5037 ஞமலி நாய்
5038 ஞமன் துலைக்கோலின் சமன் வாய்
5039 ஞரல்தல் முழங்குதல்