41 இமைய வரம்பன் பதிற்றுப். ப.3
42 இமையவரம்பன் நெடுஞ் சேரலாதன் பதிற்றுப். ப.2
43 இயக்கன் புறம்.71
44 இராமன் அகம்.70
45 இருங்கோ வேண்மான் அகம்.36
46 இருங்கோவேள் புறம்.201, 202
47 இருபெருவேந்தர் (அன்னி, பெரியன்) நற்.180
48 இருபெருவேந்தர் (சேர, பாண்டியர்) பொருந.146; கலித்.105, 48
49 இளங் கண்டீரக்கோ புறம்.151
50 இளங்குமணன் புறம்.165
51 இளங்கோசர் அகம்.216
52 இளஞ் சேரல் இரும்பொறை பதிற்றுப். ப.9
53 இளந்தத்தன் புறம்.47
54 இளம் பெருஞ் சென்னி அகம்.375
55 இளவிச்சிக்கோ புறம்.151
56 இளவெளிமான் புறம்.207, 237
மேல்