| 568 | மாங்குடி கிழார் (மாங்குடி மருதன்) | |
| 569 | மாங்குடி மருதன் | குறுந்.164 |
| 570 | மதுரைக் காஞ்சிப் புலவர் | அகம்.89 |
| 571 | மதுரைக் காஞ்சிப் புலவன் | குறுந்.173 |
| 572 | காஞ்சிப் புலவனார் | நற்.123 |
| 573 | மாங்குடி கிழார் | நற்.120; குறுந்.302; புறம்.24, 26, 313, 335, 372, 396 |
| 574 | மாடலூர்கிழார் | குறுந்.150 |
| 575 | மாதீர்த்தன் | குறுந்.113 |
| 576 | மாமிலாடன் | குறுந்.46 |
| 577 | மாமூலனார் | நற்.14, 75; குறுந்.11; அகம்.1, 15, 31, 55, 61, 65, 91, 97, 101, 115, 127, 187, 197, 201, 211, 233, 251, 265, 281, 295, 311, 325, 331, 347, 349, 359, 393 |
| 578 | மாயேண்டன் | குறுந்.235 |
| 579 | மார்க்கண்டேயனார் | புறம்.365 |
| 580 | மாலைமாறன் | குறுந்.245 |
| 581 | மாவளத்தன் | குறுந்.348 |
| 582 | மாற்பித்தியார் | புறம்.251, 252 |
| 583 | மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் (கொற்றங் கொற்றனார்) | |
| 584 | மாறன் வழுதி (பாண்டியன் மாறன் வழுதி) | |
| 585 | மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் | அகம்.377 |
| 586 | மாறோக்கத்து நப்பசலையார் | நற்.304; புறம்.37, 39, 126, 174, 226, 280, 383 |
| மேல் |