43 ஆசிரியர்க்குக் காணிக்கை செலுத்துதல் கலி. 149:4-5
44 ஆட்டுத் தோலில் படுத்தல் மலை. 418-420
45 ஆடல் பாடல் பதி. 58:1; பரி. 10:116-117; புற. 109:17-18, 153:10-12
46 ஆடவர் கழலும் மகளிர் சிலம்பும் அணிதல் குறு. 7:1-2
47 ஆடவர் மடலேறுதல் கலி. 58:22-23
48 ஆடை அணியும் முறை நெடு. 35
49 ஆடைகளுக்கு நறும் புகை ஊட்டுதல் மது. 554; நற். 380:1-2
50 ஆடை வகை மலை. 561-562
51 ஆடை வெளுக்கும் முறை நெடு. 134-135; நற். 90:1-4; குறு. 330:1-3
52 ஆபரணங்களைப் பெட்டியில் பாதுகாத்தல் குறு. 233:3
53 ஆபரணம் செய்யும் முறை குறு. 155:3-4
54 ஆய்மகள் மோர் நெய் முதலியன விற்றல் பெரு. 156-166
55 ஆயுதங்களைப் பாதுகாத்த வகை புற. 95:1-3
56 ஆயுதப் பயிற்சி செய்தல் புற. 169:9-11
57 ஆல மரத்தில் தெய்வம் உறைதல் புற. 199:1
58 ஆற்றைக் கடக்கும் தோணி பெரு. 431-433
59 ஆறலை கள்வர் பெரு. 39-41
மேல்