| 614 | வடநெடுந்தத்தனார் | புறம்.179 |
| 615 | வடம வண்ணக்கன் தாமோதரன் | குறுந்.85 |
| 616 | வடம வண்ணக்கன் தாமோதரனார் | புறம்.172 |
| 617 | வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் (பேரிசாத்தனார்) | |
| 618 | வடம வண்ணக்கன் பேரி சாத்தன், | |
| 619 | வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் (பேரிசாத்தனார்) | |
| 620 | வடமோதங் கிழார் | அகம்.317; புறம்.260 |
| 621 | வண்ணக்கன் சோரு மருங் குமரனார் | நற். 257 |
| 622 | வண்ணப்புறக் கந்தரத்தனார் | நற்.71; அகம்.49 |
| 623 | வருமுலையாரித்தி | குறுந்.176 |
| 624 | வன் பரணர் | நற்.374; புறம்.148, 149, 150, 152,153, 255 |
| மேல் |